Tuesday, 31 March 2015
அற்புத சாட்சி #20 எட்டு வருட ஆஸ்துமாவிலிருந்து சுகம் பெற்றர்
அனோஜன் பிறந்து 2 மாத குழந்தையாக இருந்தே ஆஸ்துமா நோயினால் தினமும் வாதிக்கப்பட்டு வந்தார். இவருக்கு இப்போ 9 வயதாகியுள்ளது. ஜெபத்திற்குப் பின் பூரண சுகமடைந்துள்ளாளர்.
Monday, 30 March 2015
பரிசுத்த வேதாகமம் #9 தியானித்தல் MEDITATION
பரிசுத்த வேதாகமம் #9 தியானித்தல் MEDITATION
பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், ”பரிசுத்த வேதாகமம்” எனும் தலைப்பில் எடுத்து வரும் தொடர் செய்திகளின், பத்தாவது செய்தி ”கர்த்தருடைய வாரத்தையை தியானித்தல் MEDITATING THE WORD ” எனும் தலைப்பில் பேசுகிறார். கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.
Saturday, 28 March 2015
சபை ஊழியங்கள் முன்னேற - பாஸ்டர் றெஜி ஆபிரகாம்
பிரியமானவர்களே, ஞாயிறு, திங்கள் காலை 2.30மணி, 8.30மணி, மாலை 2.30மணி. 8.30 மணிக்கு எமது http://Zionfm.lk விற்கூடாக ஒலிபரப்பப்படும் சீயோன் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனையில் கலந்து கொண்டு ஆசீர்வாதமடையுங்கள்.
Saturday, 21 March 2015
Friday, 20 March 2015
பரிசுத்த வேதாகமம் #8B போதுமானது SUFFICIENCY
பரிசுத்த வேதாகமம் #8 போதுமானது SUFFICIANCY
பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், ”பரிசுத்த வேதாகமம்” எனும் தலைப்பில் எடுத்து வரும் தொடர் செய்திகளின், ஒன்பதாவது செய்தி ”கர்த்தருடைய வாரத்தை போதுமானது ” எனும் தலைப்பில் பேசுகிறார். கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.
Wednesday, 18 March 2015
பரிசுத்த வேதாகமம் #8 போதுமானது SUFFICIANCY
பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், ”பரிசுத்த வேதாகமம்” எனும் தலைப்பில் எடுத்து வரும் தொடர் செய்திகளின், எட்டாவது செய்தி ”கர்த்தருடைய வாரத்தை போதுமானது ” எனும் தலைப்பில் பேசுகிறார். கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.
Saturday, 14 March 2015
Saturday, 7 March 2015
Subscribe to:
Posts (Atom)