Pages

Sunday, 13 December 2015

அற்புத சாட்சி #41 சிறுநீர் இடையூறு குணமானது KRITHISHKARAN H

ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, சீயோன் தேவாலயத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையை http://ZIONFM.LK இற் கூடாக இணைந்து உங்கள் அற்புதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். நமது தேவன் சமீபத்துக்கு மாத்திரமல்ல, தூரத்திற்கும் தேவனாயிருக்கிறார்.

கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் ABIDE #5

Sun/Mon/Tue தினங்களில், இலங்கை நேரப்படி (Gmt +5:30) 2:30Am, 8:30Am, 2:30Pm, 8:30Pm எமது ஆராதனைகளோடு http://ZIONFM.lk விற்கூடாக எம்முடன் இணைந்து, ஆசீர்வதமடையுங்கள்.