Pages

Tuesday, 5 August 2014

அற்புத சாட்சி #2 புற்று நோயிலிருந்து குணமான சகோ.டிலக்சன்

Published on 5 Aug 2014 சகோ. டிலக்சனுடைய முழங்காலில் ஏற்பட்ட புற்று நோயினால், இலங்கையின் மிகச் சிறந்த புற்றுநோய் நிபுணர், அவரது கால் அகற்றப்பட வேண்டும் அல்லது அவருடைய உயிருக்கு ஆபத்து வந்திவிடும் என்று சொன்னபோதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனதுருகி, அவருக்கு பரிபூரண சுகம் கொடுத்தார்.

Monday, 4 August 2014

அற்புத சாட்சி- கட்டி மறைந்தது

வயிற்றிலிருந்த கட்டி மறைந்தது- சகோதரி. ஜோன் மேரி

Thursday, 10 July 2014

DO I NEED ANOTHER BAPTISM?

"DO I NEED ANOTHER BAPTISM?" இன்னுமொரு ஸ்நானம் எனக்கு அவசியமா? பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள் அளித்துவரும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த தொடர் செய்தியின் 5வது செய்தி இது. ஒருவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதும், அவர் மூன்று ஸநானங்களுக்கூடாய் செல்ல வேண்டியிருக்கின்றது. இது ஒரு தேவ பிள்ளை அறிந்தும், விசுவாசிக்க வேண்டிய 6 மூல உபதேசங்களின் ஒன்றாகும். தோடர்ந்தும் இச் செய்தியினை கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

live worship 06.07.2014 துதி ஆராதனை