அவைகளைப்போல
நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக;
அதைச் சீ என்று வெறுத்து
முற்றிலும் அருவருக்கக்கடவாய்; அது சாபத்திற்குள்ளானது. - (உபாகமம் 7:26).
நம் வீடுகளில் சில நேரங்களில் நம்மை
அறியாமல் நாம் கொண்டு செல்லும்
சில பொருட்கள் தேவனுடைய சாபத்திற்கு உள்ளானதும், சாத்தான் அதிலே பிரியப்படுகிறதுமாயிருக்கிறவைகளாயிருக்கக்கூடும். ஆனால் அவற்றை நாம்
அறியாமல் நம் வீட்டிற்கு கொண்டு
செல்லும்போது, சாத்தானையும், சாபத்தையும் நம்மை அறியாமல் நம்
வீட்டிற்கு எடுத்துச் செல்லுகிறோம்.

ஒரு வீட்டில் சமாதானமே இல்லாமல், எப்போதும் சண்டையும் சச்சரவுமே நிறைந்திருந்தால் அந்த வீட்டில் சத்துருவின்
ஆதிக்கம் நிறைந்திருக்கிறது என்று பொருள். எனக்கு
தெரிந்த ஒரு வீட்டில் ஒரு
நாள் கணவன் மனைவி சந்தோஷமாக
இருந்தால், அடுத்த 20