Pages

Monday, 17 February 2014



நாம் பலவேளைகளில் எங்களுடைய விண்ணப்பங்களுக்கு எல்லாம் தேவன் சீக்கிறமாக பதில கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு, எங்களுடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்கு மாத்திரமே அவரை தேடுகிறவர்களாயக இருக்கின்றோம். நாம் ஒரு போதும் இரண்டு எஜமான்களை சேவிக்கவே முடியாது. உலகத்தை சேவிக்கிறதாக இருந்தால், தேவனை நமது வேலைக்காரனைப் போலவே அவரை நடத்துகிறவர்களாய் இருப்போம். கர்த்தாவே நான் என்ன செய்ய வேண்டும் என் று ஜெபிப்பதற்குப் பதிலாக, எனக்கு இதை செய்யும் அல்லது அதை செய்யும் என்று கட்டளை கொடுக்கிறவர்களாய் மட்டும் காணப்படுவேம். நாம் கர்த்தருக்கு எப்படி செவிகொடுக்கிறோம் என்பதில் தான், கர்த்தர் நமக்கு செவிகொடுப்பது தங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment