.
யேசு கிறிஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்த காலங்களில், ஒவ்வொரு நாளும் திரளான வியாதியஸ்தர்களும், பிசாசின் பிடியிலிருந்தவர்களும் இயேசுவினிடத்திற்கு வந்த போது, அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கி அவர்களுக்கு விடுதலையும் கொடுத்தார். அவர் ஒருவரையாகிலும் வைத்தியசாலைக்கு அனுப்பவில்லை. இயேசுவின் மனதுருக்கம் அவர்களை குணமாக்கியது. நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு, உன்னை குணமாக்க ஆயத்தமாயிருக்கிறார். நீ அவரிடத்தில் வந்தால் இன்று உணகடகும் சுகம் தருவார். தொடர்ந்தும் பாஸ்டர் றொஷானின் செய்தியைக் கேட்டு பயணடையுங்கள்.
.
எமது ZionFm ONLINE வானொலியில் தினமும் ஒலிபரப்பப்படும் சீயோன் ஆராதனைகளைக் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். உங்கள் நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment