Monday, 23 June 2014
Saturday, 21 June 2014
பரிசுத்த ஆவியளானவர்
பரிசுத்த
ஆவியானவரைக் குறித்து பாஸ்டர் றொஷான் மகேசன்
அவர்கள் அளித்து வரும் செய்தித்
தொடரில், 4வது செய்தியாக, ”பரிசுத்த
ஆவியானவர் எமக்கூடாக ஜொபிக்கிறார்” எனும் தலைப்பில் பிரசங்கிப்பார்.
இச் செய்தியின் போது, அன்னிய பாஷையைக்
குறித்தும், அது எத்தனை வகைப்படும்,
ஒருவர் அதை எப்படி அதைப்
பெற்றுக்கொள்ளமுடியும் என்பவற்றைக் குறித்து விவரிப்பார்.
இச் செய்தியை http://zionfm.lk ல், இன்று காலை
8.30மணி, 2.30மணி, மாலை 8.30மணிக்கு
கேட்கலாம்.
Tuesday, 17 June 2014
Tuesday, 10 June 2014
HOLY SPIRIT #1 பரிசுத்த ஆவியானவர்
நான் உங்களுடன் ஈரப்பதைப் பார்க்கிலும், பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருப்பது அதிக பிரயோஜனமாய் இருக்கும் என்று இயேசு கூறினார். தேவன் இவ்வுலகத்தைப் படைக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் அவருடனே கூட இருந்து தன்னுடைய வேலையை செய்தார். இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தை இவ்வுலகத்தில் தொடங்குவதற்கு முன், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டியிருந்தது. அது போல நமமும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமில்லாமல் கர்த்தருடைய ஊழியத்தை செய்யவே முடியாது.
பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், பரிசுத்த ஆவியைக் குறித்து எடுக்கும் தொடர் செய்தியின் முதலாவது செய்தி. கேட்டு ஆசீர்வாதமடையுங்கள். உங்கள் நன்பர்களுக்கும் அறிவியுங்கள்.
சீயோன் தேவாலயத்தனி நடைபெறும் ஞாயிறு ஆராதனைகளை, இலங்கை நேரப்படி, காலை 2.30மணி, 8.30மணி, மாலை 2.30மணி, 8.30மணிக்கும் http://zionfm.lk ல் கேட்கலாம்.
Saturday, 7 June 2014
பரிசுத்த ஆவியானவர் - நபர்
கர்த்தருக்குப் பிரியமானவர்களே!
பரிசுத்த ஆவியானவரைக் குறித்த ஒர் தொடர் செய்தியை எடுக்க ஆரம்பித்துள்ளேன். இச் செய்திகள் எமது http://ZIONFM.lk Online Radioல் இலங்கை நேரப்படி, ஒவ்வொரு திங்கள்,செவ்வாய் தினங்களில் காலை 2.30மணி, 8.30மணி, மாலை 2.30மணி, 8.30மணிக்கு கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.
Subscribe to:
Posts (Atom)