நான் உங்களுடன் ஈரப்பதைப் பார்க்கிலும், பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருப்பது அதிக பிரயோஜனமாய் இருக்கும் என்று இயேசு கூறினார். தேவன் இவ்வுலகத்தைப் படைக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் அவருடனே கூட இருந்து தன்னுடைய வேலையை செய்தார். இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தை இவ்வுலகத்தில் தொடங்குவதற்கு முன், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டியிருந்தது. அது போல நமமும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமில்லாமல் கர்த்தருடைய ஊழியத்தை செய்யவே முடியாது.
பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், பரிசுத்த ஆவியைக் குறித்து எடுக்கும் தொடர் செய்தியின் முதலாவது செய்தி. கேட்டு ஆசீர்வாதமடையுங்கள். உங்கள் நன்பர்களுக்கும் அறிவியுங்கள்.
சீயோன் தேவாலயத்தனி நடைபெறும் ஞாயிறு ஆராதனைகளை, இலங்கை நேரப்படி, காலை 2.30மணி, 8.30மணி, மாலை 2.30மணி, 8.30மணிக்கும் http://zionfm.lk ல் கேட்கலாம்.
No comments:
Post a Comment