Sunday, 24 August 2014
Thursday, 14 August 2014
பரிசுத்த ஆவியானவர் #7B பேசுகிறார்
அற்புதங்களைச் செய்யும் சக்தி என்றால்: எவராலும் விளங்கப்படுத்த முடியாத வகையில் பரிசுத்த ஆவியானவர் தமது உன்னத வல்லமையால் செய்யும் ஒரு கிரிகை ஆகும்.
பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள்; பரிசுத்த ஆவியானவர் எங்களை தமது வல்லமையால் நிரப்புகிறார் எனும் தலைப்பில் எடுத்த செய்தியின் இரண்டாம் பாகத்தில், பரிசுத்த அவியானவர் நமக்கு கொடுக்கும்; அற்புதங்களைச் செய்யும் சக்தி, குணமாக்கும் வரங்களைக் குறித்து விளக்குகிறார். கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.
சீயோன் தேவலயத்தில் நடைபெறுகின்ற ஆராதனைகளை தினமும் காலை 2:30மணி, 8:30மணி, மாலை 2:30மணி, 8:30 மணிக்கும் எமது http://zionfm.lk online Radio மூலம் கேட்டு பணயடையுங்கள். உங்கள் நன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
www.roshanmahesan.com
http://ZionFm.lk
ZION CHURCH, NO:34A, CENTRAL ROAD, BATTICALOA, 30000, SRI LANKA.
Thursday, 7 August 2014
Tuesday, 5 August 2014
அற்புத சாட்சி #2 புற்று நோயிலிருந்து குணமான சகோ.டிலக்சன்
Published on 5 Aug 2014
சகோ. டிலக்சனுடைய முழங்காலில் ஏற்பட்ட புற்று நோயினால், இலங்கையின் மிகச் சிறந்த புற்றுநோய் நிபுணர், அவரது கால் அகற்றப்பட வேண்டும் அல்லது அவருடைய உயிருக்கு ஆபத்து வந்திவிடும் என்று சொன்னபோதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனதுருகி, அவருக்கு பரிபூரண சுகம் கொடுத்தார்.
Monday, 4 August 2014
Saturday, 2 August 2014
Subscribe to:
Posts (Atom)