Pages

Thursday, 14 August 2014

பரிசுத்த ஆவியானவர் #7B பேசுகிறார்

அற்புதங்களைச் செய்யும் சக்தி என்றால்: எவராலும் விளங்கப்படுத்த முடியாத வகையில் பரிசுத்த ஆவியானவர் தமது உன்னத வல்லமையால் செய்யும் ஒரு கிரிகை ஆகும். பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள்; பரிசுத்த ஆவியானவர் எங்களை தமது வல்லமையால் நிரப்புகிறார் எனும் தலைப்பில் எடுத்த செய்தியின் இரண்டாம் பாகத்தில், பரிசுத்த அவியானவர் நமக்கு கொடுக்கும்; அற்புதங்களைச் செய்யும் சக்தி, குணமாக்கும் வரங்களைக் குறித்து விளக்குகிறார். கேட்டு ஆசீர்வாதமடையுங்கள். சீயோன் தேவலயத்தில் நடைபெறுகின்ற ஆராதனைகளை தினமும் காலை 2:30மணி, 8:30மணி, மாலை 2:30மணி, 8:30 மணிக்கும் எமது http://zionfm.lk online Radio மூலம் கேட்டு பணயடையுங்கள். உங்கள் நன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். www.roshanmahesan.com http://ZionFm.lk ZION CHURCH, NO:34A, CENTRAL ROAD, BATTICALOA, 30000, SRI LANKA.

No comments:

Post a Comment