I have started a SERMON SERIES ON THE ”HOLY BIBLE”. Last Sunday was the introduction & showed "Why God gave the Bible tro Man?" I will be prwaching 9 sermons in the coming weeks at Zion Church, Batticaloa, Sri Lanka. You can also listen through ourhttp://zionfm.lk ( Online Radio).
பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஒர் தொடர் செய்தியை பிரசங்கிக்கத் தொடங்கியுள்ளேன். கடந்த வாரத்தில் இச் செய்தியின் முகவுரையும், தேவன் ஏன் மனிதனுக்கு வேதாகமத்தை கொடுத்தார் என்பதையும் குறித்து விளக்கியுள்ளேன். இச் செய்திகளை நேரடியாக ”சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு, ஸ்ரீலங்காவில் நடைபெறுகின்ற ஞாயிறு ஆராதனைகளிலும், வருகின்ற வாரத்திலிருந்து ZIONFMற் கூடாகவும் கேட்களாம் என்பதை அறியத்தருகின்றோம்.
No comments:
Post a Comment