Pages

Thursday, 30 April 2015

நல்லவரே என் இயேசுவே - Stephanie Mahesan

பிரியமானவர்களே, ஞாயிறு, திங்கள் காலை 2.30மணி, 8.30மணி, மாலை 2.30மணி. 8.30 மணிக்கு எமது http://Zionfm.lk/ விற்கூடாக ஒலிபரப்பப்படும் சீயோன் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனையில் கலந்து கொண்டு ஆசீர்வாதமடையுங்கள்.

Friday, 10 April 2015

பரிசுத்த வேதாகமம் #9 ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தல்

பரிசுத்த வேதாகமம் #10 ”ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தல் வேண்டும்” பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், ”பரிசுத்த வேதாகமம்” எனும் தலைப்பில் எடுத்து வரும் தொடர் செய்திகளின், பத்தாவது செய்தி ”கர்த்தருடைய வாரத்தையை தியானித்தல் MEDITATING THE WORD ” எனும் தலைப்பில் பேசுகிறார். கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

Wednesday, 8 April 2015

அற்புத சாட்சி #26 மூன்றரை மாதங்களாக நடக்க முடியாதபடி செய்த இடுப்புவலி, வயிற்றுவலி நீங்கிற்று

PUSHPANJALI - Healed from Severe Back & Stomach Pain which crippled her for 2 1/2 months. ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

அற்புத சாட்சி #24 பதினேழு ஆண்டுகள் அடைபட்டிருந்த காது திறந்தது

VALARMATHY- HEALED FROM 17 YEARS OF DEAFNESS ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

Saturday, 4 April 2015

அற்புத சாட்சி #23 பத்து வருட ஒற்றை தலைவலியிலிருந்து சுகம் பெற்றார்

SUGASHINI- HEALED FROM 10 YEARS OF MIGRAINE HEADACHE ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

அற்புத சாட்சி #22 வயிற்றிருந்த கட்டி மறைந்தது

SHIROMI - THE CYST IN THE STOMACH DISAPPEARED. ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

அற்புத சாட்சி #21 பதினேழு வருட நெஞ்சுகுத்திலிருந்து சுகம் பெற்றார்

GUNALECTCHUMY 17 YRS OF CHEST PAIN HEALED ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

அற்புத சாட்சி #20 எட்டு வருட ஆஸ்துமாவிலிருந்து சுகம் பெற்றர்ர்

அனோஜன் பிறந்து 2 மாத குழந்தையாக இருந்தே ஆஸ்துமா நோயினால் தினமும் வாதிக்கப்பட்டு வந்தார். இவருக்கு இப்போ 9 வயதாகியுள்ளது. ஜெபத்திற்குப் பின் பூரண சுகமடைந்துள்ளாளர்.