அற்புத சாட்சி #21 பதினேழு வருட நெஞ்சுகுத்திலிருந்து சுகம் பெற்றார்
GUNALECTCHUMY 17 YRS OF CHEST PAIN HEALED
ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.
No comments:
Post a Comment