Pages

Monday, 29 June 2015

அற்புத சாட்சி #34 1வாரகாலமாய் இருந்த இடுப்பு வலி நீங்கினது

SISTER KALA HEALED FROM SEVERE BACK PAIN FOR A WHOLE WEEK WHICH ALMOST MADE A BEDRIDDEN. ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

அற்புத சாட்சி #33 - கட்டிகள் மறைந்தது CYSTS DISSAPERED

DHANU WAS HEALED FROM THREE CYST FOUND IN HER BREAST & ARMS. ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

Thursday, 18 June 2015

THREE VOICES மூன்று சத்தங்கள் Pst. JOHANAN PHILIP

நாம் கேட்கக்கூடாத மூன்று சத்தங்களைக் குறித்த செய்தியை, இலங்கை, யாழ்ப்பாணம், சீயோன் தேவாலயத்தின் சிறேஷ்ட மேய்ப்பர், பாஸ்டர் யொகனன் பிலிப் அவர்கள் பேசுகிறார். கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

Sunday, 7 June 2015

உன்னை மறவா தேவன் உண்டு - Rohini Loganathan

சீயோன் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனைகளை தினமும் காலை 2:30 / 8:30மணிக்கும், மாலை 2:30 / 8:30மணிக்கும் http://ZIONFM.LK விற்கூடாக எம்முடைன் இணைந்து கொள்ளுங்கள்.

அற்புத சாட்சி #32 - நான்கு மாதங்கள் விடதிருந்த காய்சல், தலைவலி சுகமானது.

SHASHNIKA WAS HEALED FROM FEAVER & SEVERE HEADACH WHICH SHE HAD FOR 4 MONTHS. ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

அற்புத சாட்சி #31 - நுரையீரலில் இருந்த கட்டி மறைந்தது

JEEVITHA - CYST IN SPLEEN WHICH WAS SUSPECTED TO BE CANCEROUS DISSAPPERED ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

அற்புத சாட்சி #30 - 14 ஆண்டுகளாயிருந்த ஆஸ்துமாவிலிருந்து சுகம்

CHRISTINA was suffering form Asthma for the past 14 years & the Lord healed her. ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.

Tuesday, 2 June 2015

ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? Pst. K. DEVENDRAN

பாஸ்டர். க. தெய்வேந்திரன் அவர்கள், ஆதியாகமம் 3ம் அதிகாரத்திலுள்ள முனிதனுடைய வீழ்சிசியைக் குறித்துப் பேசுகிறார்.