அற்புத சாட்சி #34 1வாரகாலமாய் இருந்த இடுப்பு வலி நீங்கினது
SISTER KALA HEALED FROM SEVERE BACK PAIN FOR A WHOLE WEEK WHICH ALMOST MADE A BEDRIDDEN.
ஒவ்வொரு புதன் மாலை 5.00மணிக்கு, ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, இல.34Aல் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகின்றது. இவ் ஆராதனையின் நேரடி ஒலிபரப்பினை நீங்கள் http://zionfm.lk எனும் எமது ZIONFM Online Radio விற்கூடாக கேட்டு ஆசீர்வாதமடையுங்கள்.
No comments:
Post a Comment