Pages

Tuesday, 20 October 2015

”உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்”

”உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்”
பிரியமான ZIONFM நேயர்களே! இன்று மாலை 5.00 மணிக்கு, சீயோன் தேவாலயத்தில் நடைபெறுகின்ற சுகமளிக்கும் ஆராதனைக்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம். உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைகளை மாற்ற இயேசு கிறிஸ்து வல்லவராய் இருக்கின்றார்.
தூரத்தில் இருக்கிறவர்கள், இவ் ஆராதனையை இன்று புதன் (இலங்கை நேரப்படி Gmt +5:30) மாலை 5.00மணிக்கு http:/ZIONFM.lk விற்கூடாக விவாசத்துடன் இணைந்து உங்கள் அற்புதங்களை பெற்றுக்கொள்ளுஙங்கள.

No comments:

Post a Comment