பிரியமான http://ZIONFM.lk நேயர்களே!
Sun/Mon/Tue தினங்களில், இலங்கை நேரப்படி (Gmt +5:30) 2:30Am,8:30Am, 2:30Pm, 8:30Pm எமது ஆராதனைகளோடு இணைந்து, ஆசீர்வதமடையுங்கள்.
Sun/Mon/Tue தினங்களில், இலங்கை நேரப்படி (Gmt +5:30) 2:30Am,8:30Am, 2:30Pm, 8:30Pm எமது ஆராதனைகளோடு இணைந்து, ஆசீர்வதமடையுங்கள்.
பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள் ”இயேசு கிறிஸ்துவின் உவமைகள்” எனும் தலைப்பில் எடுத்து வரும் தொடர் செய்திகளின் 8வது செய்தியில், ”தேவனுடைய குமாரனின்கொலை” எனும் தலைப்பின் இரண்டாம் பகுதியை பிரசங்கிக்கிறார். கேட்கத் தவறாதீர்கள். உங்கள் நன்பர்கள், உறவுகளுக்கும் அறிவியுங்கள்.
சிங்கள மொழியில் இச் செய்தி மொழிபெயர்க்கப்படும்.
No comments:
Post a Comment