இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். மார்ச்சு மாதம் 29ம், 30ம், 31ம் திகதிகளில், அருந்ததி மகாவித்தியாலயம், கண்டலடி, வாகரை விளையாட்டு மைதானத்தில், தினமும் மாலை 5.00க்கு ”உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்” சுவிசேஷ கூட்டம் நடைபெற விருக்கின்றது. இதுவே இப்ிரதேச சரித்திரத்தின் முதலாவது திறந்தவெளி நற்சுவிஷேச கூட்டமாய் இருக்கின்றது. தேவன் வல்லமையான காரியங்களைச செய்து, தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படியாக ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள்.
நன்றி!
கிறிஸ்துவுக்குள் பாஸ்டர் றொஷான் மகேசன்.
நன்றி!
கிறிஸ்துவுக்குள் பாஸ்டர் றொஷான் மகேசன்.
No comments:
Post a Comment