Pages

Saturday, 21 September 2013

Methodist Church - Kalmunai, YOUTH CAMP 2013


கடைசிகாலங்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று கர்த்தர் சொன்னபடி, கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் வருடாந்த வாலிபர் முகாமில் 21.09.2013 அன்று பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தைப் பெறுகின்ற வாலிபர்கள்.

Wednesday, 11 September 2013

அவர் உன்னை ஏற்றுக் கொள்வார்

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் (Civil war) நடந்து கொண்டிருந்த காலம். 1863-ம் ஆண்டு ஒரு நாள் காலை வேளை. விர்ஜினியாவிலுள்ள நார்போர்க் துறை முகத்திற்குள் பயணிகள் கப்பல் ஒன்று வந்து சேர்ந்தது. உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் வடபகுதி இராணுவத்தினருக் கும் தென் பகுதி இராணுவத்தினருக்கும் காயமுற்ற அல்லது நோயுற்ற கைதிகளாக அவரவர்களிடமிருக்கும் இராணுவ வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்வது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தெற்கு இராணுவத்தினர் அனுப்பிவைத்த நோயுற்ற இராணுவ வீரர்கள் தான் அந்தக் கப்பலில் வந்திருந்தனர்.

Tuesday, 10 September 2013

Why are you doing what you're doing?

Did you know that a person who does the right things, may not always do them for the right reasons? Let's take three people, who all do the right things, but are doing them for three distinct reasons:
Person A) does what is right because he fears that at the slightest mistake, God will be angry with him. He does what is right, but out of fear that God is a strict taskmaster, tapping His foot, waiting for a slip up.

Saturday, 7 September 2013

GRACE ABOUNDS MORTE கிருபை அதிகமாய் பெருகிற்றே


கர்த்தர் உன் வாழ்க்கையில் வைத்திருக்கின்ற திட்டத்தை தடுத்து, உன் வாழ்க்கையை மனிதர்கள், சூழ்நிலைகள், வியாதிகள், ஏமாற்றங்கள், விபத்துக்கள் போன்றவற்றிற்கூடாக அழித்துவிடும்படி சாத்தான் எவ்வளவு தான் முயன்றாலும், கர்த்தர் உனக்குச் சொன்னதை நிறைவேற்றாமல் போகவே மாட்டார்.