Pages

Saturday, 7 September 2013

GRACE ABOUNDS MORTE கிருபை அதிகமாய் பெருகிற்றே


கர்த்தர் உன் வாழ்க்கையில் வைத்திருக்கின்ற திட்டத்தை தடுத்து, உன் வாழ்க்கையை மனிதர்கள், சூழ்நிலைகள், வியாதிகள், ஏமாற்றங்கள், விபத்துக்கள் போன்றவற்றிற்கூடாக அழித்துவிடும்படி சாத்தான் எவ்வளவு தான் முயன்றாலும், கர்த்தர் உனக்குச் சொன்னதை நிறைவேற்றாமல் போகவே மாட்டார். 


பவுல் அப்போஸ்தலன் ரோமர் 5:20ல் பாவத்திற்கு வல்லமையுண்டு. அது ஒரு தேவனுடைய பிள்ளையின் வாழ்கையை அழிக்கும்படி செயல்படும் போது, தேவன் தம்முடைய வல்லமையான கிருபையை அவன் வாழ்க்கையிலே அதிகமாக ஊற்றி, கர்த்தருடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார். இந்த சத்தியத்தை விளக்கும்படி, பாஸ்டர் றொஷான் மகேசன், யாக்கோபின் வாழ்க்கையை விவரித்து, பாவம் எப்படி அவனுடைய வாழ்க்கையை அழிக்க பல விதங்களில் செயல்பட்டதையும், அதற்கு மேலாக கர்த்தர் எப்படி ராஜரீகம்பண்ணி தமது திட்டத்தை அவன் வாழ்க்கையில் நிறைவேற்றினார் என்பதை காண்பிக்கிறார்.

No comments:

Post a Comment