நீங்கள் எமது ஞாயிறு ஆராதனையை இன்றும், நாளை மறுதினமும், இலங்கை நேரப்படி காலை 8.30மணி/ .மாலை 2.30மணி / மாலை 8.15மணி / அதிகாலை 2:45மணிக்கும் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இன்று சகோ.பிரஷாந் மாணிக்கராஜா எம்மை துதியில் நடத்துவார். ”சாத்தானின் பெரிதான வாஞ்சை” "Satan's Greatest Desire" எனும் தலைப்பில் பாஸ்டர் றொஷான் மகேசன் பேசுவார். கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். அடுத்த வாரம் ”தேவனின் பெரிதான வாஞ்சை” God's Greatest Desire" எனும் தலைப்பிலும் பேசுவார். உங்கள் நன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். http://zionfm.lk/
Dear Friends, you can now listen to Today's Sunday service athttp://zionfm.lk/ at 8:30am / 2:15pm / 8:15pm / 2:45am (Time Zone: (UTC +05.30)
Sri Lanka / New Delhi ). It would be repeated on Monday for those who miss it.
Bro.Prashandt Manickrajah will be leading us in Worship. Pastor Roshan Mahesan
will be Preaching on "Satan's Greatest Desire" and will continue next
week on "God's Greatest Desire". http://zionfm.lk/
No comments:
Post a Comment