பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் நடைபெறுகின்ற ஆராதனைகளையும், விஷேட நிகழ்ச்சிகளையும் எம்முடைய புதிய இணையதளத்திற்கூடாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
உங்கள் நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
Dear Friends, Greetings to you in the precious name of Jesus Christ our Lord. We have launched our new ZionFm - Online Radio website. Listen and be blessed. Please introduce to your friends.
Blessings,
No comments:
Post a Comment