கர்த்தராகிய தேவன் சகலவற்றையும் முழுமையாக கட்டுப்படுத்துபவராகவே இரு்கிறார். எதுவும் அவருடைய கட்டுப்பாட்டை மீறியோ அல்லது அவருடைய அனுமதியின்றோ நடப்பதில்லை. அவரே எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரத்தையுடையவர். அவர் எவருக்கும் பதில் அளிக்க தேவையில்லை. அவரை சோதித்துப்பார்கக் கூட எவரும் இல்லை. சிருஷ்டி முழுவதும் அவருக்கு எதிராக தான் கலகம் பண்ணினாலும்கூட, எதுவும் அவரை அசைப்பதில்லை. தொடர்ந்து தேவனுடைய பண்புகளைப் கற்று, அவரோடான உங்கள் உறவை ஆழமாக்குங்கள்.
No comments:
Post a Comment