கர்த்தர் ஒரு பக்கத்தில் நீதியுள்ளவரும், மறுபக்கத்தில் இரக்கமுள்ளவராயும் இருக்கிறார். தேவன் ஒரு போதும் தாம் இட்ட சட்டத்தை மீறாதவர். அதே போல, அவருடைய சட்டத்தை மீறுகிறவர்களை தண்டிக்க வேண்டிய ஒரு் நிலையில் காணப்பட்டாலும், மீறுகிறவர்களின் தண்டனையை, தாமே தம் மேல் ஏற்றுக்கொன்டு, தண்டனைக்குறியவனை விடுவிக்கிறவர். கல்லாவரி சிலுவையில், அவருடைய நீதியும், இரக்கமும் ஒன்றை ஒன்று முத்தம் செய்தது.
No comments:
Post a Comment