நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும் போது அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதி 3 :27 )
- கர்த்தர் கொடுத்ததை மனப்பூர்வமாய் கர்த்தருக்ககே கொடு. 1 நாளா 29:9,14 யோபு 1:21
- தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் கொடு. 1 நாளா 29:3 யாத் 36:35
- கர்த்தரையே சுதந்திரமாய் கொண்ட ஆசாரியனுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடு. உபா 18:2-4.
- பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு கொடுங்கள். ரோம 12:13; சங் 16:2,3; 2 இராஜா 4:9,10
- உன்னிடத்தில் கேட்பவனுக்கு இருப்பதை கொடுங்கள். லூக்கா 6:30 , மத்தேயு 5:42.
- நீங்கள் மகிமையால் உயர்தப்படும்படிக்கு, ஏழைகளுக்கு கொடுங்கள். \சங் 112:9, நீதி 9:17.
- பூரண சட்குனராயிருக்கும்படி உள்ளதை தரித்திரருக்கு கொடுங்கள். மத் 19:21
- அபிரகாமின் அசீர்வாதத்தை அனுபவிக்க இருப்பதை இல்லாதவனுக்கு கொடுங்கள். லூக்கா 3:11.
- பரலோகத்திலே பொக்கிஷம் உண்டாகும்படி, பூமியிலே பிச்சை கொடுங்கள். லூக்கா 12:33.
- ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் இலவசமாய் கொடுங்கள். மத் 10:8.
- ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக்கொள்கிறவன், தானும் சத்தமிட்டு கூப்பிடும் போது கேட்கப்படமாட்டான். நீதி 21:13.
- நீதிமானோ, பிசினித்தனமில்லாமல் கொடுக்கிறான். 21:26.
No comments:
Post a Comment