1. கண்ணிர் இல்லாத ஜெபம், தண்ணீர் இல்லாத கிணறு.
2. ஜெபமும் உபவாசமும் இணைந்தால், விசுவாச கிரியை வெளிப்படும்.
3. பலமணி நேர ஜெபம், சில நிமிட சோதனையின் ஜெபம்.
4. ஜெபிக்காதவன் பாவம் செய்வான், ஜெபமில்லாமையே பாவமாகும்.
5. உபவாசஜெபமும், விசுவாச கிரியையும், சாதிக்கவிடில், வேறேதும் சந்திக்க இயலா.
6. ஜெபம் அசீர் கொடுக்கும், துதியோ தேவனை கொண்டுவரும்.
7. குதிகால்களினால் ஓடும் ஊழியத்தைவிட, முழங்காலில் நடக்கும் ஊழியமே வாசி.
8. போதிக்கிறவன் நரகம் போகலாம், ஜெபிக்கிற எவனும் பரலோகமிழப்பதில்லை.
9. அனைவரையும் பயமுறுத்தும் சாத்தான், ஜெபிக்கிரவனை கண்டால் பயப்படுகிறான்.
10. தேவ சித்தம் வசனத்தில் வெளிப்படும். அது ஜெபத்தில் நிறைவேறும்.
11. பெரியவைகளை தேவனிடம் எதிர்பார். தேவனுக்காய் பெரியவை செய்யப் பார்.
12. யாவருக்கும் ஜெபத்தை தானம்பண்ணு, யாரிடமும் ஜெபி என பிச்சை எடுக்காதே.
No comments:
Post a Comment