Pages

Tuesday, 1 January 2013

Think & Laugh சிந்தியுங்கள்



போதகர் : என்னப்பா ! உங்கள் வேத புத்தகத்தை இப்படி கிழித்து  கிழித்து, கந்த கோலமாக வைத்திருக்கிறீர்களே .

விசுவாசி : அம் போதகரே ! உங்கள் பிரசங்கத்தை நான் கேட்கும் போதெல்லாம், நீங்கள் இந்த வசனம் தவறு, இந்த அதிகாரம் எபிரேய வேதத்தில் இல்லை, இந்த வசனங்கள் யூதர்களுக்கு சொல்லப்பட்டது, இது நமக்கு சொல்லப்படவில்ல, இந்த புத்தகம் தமிழ் வேதாகமத்தில் தவறாக இணைக்கப்பட்டிருக்கிறது. பேதுரு, பவுல், யாக்கோபு எல்லாம்
அவர்களாகவே பேசினார்கள். தேவ ஆவியினால் பேசவில்லை என்று சொன்னீர்கள். அவைகளை எல்லாம் நான் வெட்டி எரித்துவிட்டேன். இன்னும் கொஞ்சநாள்  உங்கள் பிரசங்கத்தை கேட்டால், மீதமுள்ள பேப்பரும்  கிழிக்கப்படும். பைபிளில் இரண்டு அட்டை மட்டும் மிஞ்சும். 

No comments:

Post a Comment