Pages

Tuesday 1 January 2013

Abraham அபிரகாம்



விசுவாசிகளின் தகப்பனாகிய அபிரகாம் கொடுத்ததை நீங்களும் கொடுக்கா விட்டால் ,ஆபிரகாம் எங்களுக்கு தக்கப்பன் என்று உங்களுகுள்ளே சொல்ல தொடங்காதிருங்கள்இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் . லூக்கா:3 :8
  • கர்த்தர் தன்னை அழைத்த போது கீழ்ப்படிந்து தன்னை ஒப்புக்கொடுத்து புறப்பட்டுப்போனான்தன்னை ஒப்புக்கொடுத்தான் ஆதி:12 :1 :4
  • வாக்குவாதம் வேண்டாம் என்று சொல்லி தன் சகோதரனுக்கு விட்டுக் கொடுத்தான்.  ஆதி:13 :8 :9
  •  மேல்க்கிசேதேக்குக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் . ஆதி:14 :20 
  • யுத்தத்தில் மீட்டுக் கொண்ட பொருட்கள் அனைத்தையும் சோதோமின் இராஜாவுக்கு கொடுத்தான்பொருட்களைக் கொடுத்தான் ஆதி:14 :22 ,23
  • சாராளின் வார்த்தைக்கு ஆபிரகாம்   செவி கொடுத்தான் ஆதி:16 :2
  • தன் வீட்டிற்கு வந்த மூன்று புருஷர்களுக்கு  ஆகாரம் கொடுத்தான் ஆதி:18 :5 ,8
  • தேவனுடைய வார்த்தையின் படி இஸ்மவேலை ஒப்புக்கொடுத்தான் ஆதி:21 :14
  •  தயவு செய்வேன் என்று அபிமலேக்குக்கும் சேனாதிபதியான பிகோலுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தான் ஆதி:21 :23 ,24
  •  அபிமலேக்குக்கு ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொடுத்தான் ஆதி:21 :27
  • தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தன் குமாரனாகிய ஈசாக்கை பலியிட ஒப்புக்கொடுத்தான்ஆதி:22 ;16
  • அபிரகாம் தனக்கு உண்டான யாவற்றையும் ஈசாக்குக்கு கொடுத்தான். ஆதி:25 :5
  •  ஆபிரகாமின்  விசுவாச கிரியையை நம்மிடம் இருந்தால், நாமே அவரின் பிள்ளைகளும் அவரின் ஆவிக்குரிய ஆசிர்வாதத்திற்கு சுதந்திரவாளிகளுமாமேகலா:3 :14

No comments:

Post a Comment