Pages

Sunday 30 March 2014

THE FEAR


‘Fear’ carries two meanings in the Bible – one healthy, one unhealthy. In the good sense of the word, it is usually used in the context of respect for God and sometimes of respect for people (especially those in authority).

In the bad sense it means to be frightened. We are supposed to fear God (in the good sense) and not be frightened of anyone or anything else. Many people today live with the opposite. They do not fear God but their lives are full of the wrong kinds of fear.

Monday 24 March 2014

கர்த்தருடைய பண்புகள் #6 பரிசுத்தர்

கர்த்தருடைய எல்லா பண்புகளைப் பார்க்கிலும் வேதத்தில் அதிகமான தடவை கூறிப்பிடப்பட்டுள்ள பண்பு தான் பரிசுத்தர். கர்த்தர் பரிசுத்தர் எனும் சொல் வேதத்தில் 673 தடவைகள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பரலோகத்திலுள்ள 24 மூப்பர்களும் இடைவிடாமல், இரவும் பகழுமாக, கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எது அவர்களை இவ்விதமாக தொடர்ந்தும் தேவனை மகிமைப்படுத்த உந்துகின்றது? செய்தியைக் கேட்டு பயணடையுங்கள்.

கர்த்தருடைய பண்புகள் #5 சகலத்தையும் கட்டுப்படுத்துபவர்



கர்த்தராகிய தேவன் சகலவற்றையும் முழுமையாக கட்டுப்படுத்துபவராகவே இரு்கிறார். எதுவும் அவருடைய கட்டுப்பாட்டை மீறியோ அல்லது அவருடைய அனுமதியின்றோ நடப்பதில்லை. அவரே எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரத்தையுடையவர். அவர் எவருக்கும் பதில் அளிக்க தேவையில்லை. அவரை சோதித்துப்பார்கக் கூட எவரும் இல்லை. சிருஷ்டி முழுவதும் அவருக்கு எதிராக தான் கலகம் பண்ணினாலும்கூட, எதுவும் அவரை அசைப்பதில்லை. தொடர்ந்து தேவனுடைய பண்புகளைப் கற்று, அவரோடான உங்கள் உறவை ஆழமாக்குங்கள்.

ATTRIBUTE OF GOD #4 கர்த்தருடைய பண்புகள் - நீதி, இரக்கம்

கர்த்தர் ஒரு பக்கத்தில் நீதியுள்ளவரும், மறுபக்கத்தில் இரக்கமுள்ளவராயும் இருக்கிறார். தேவன் ஒரு போதும் தாம் இட்ட சட்டத்தை மீறாதவர். அதே போல, அவருடைய சட்டத்தை மீறுகிறவர்களை தண்டிக்க வேண்டிய ஒரு் நிலையில் காணப்பட்டாலும், மீறுகிறவர்களின் தண்டனையை, தாமே தம் மேல் ஏற்றுக்கொன்டு, தண்டனைக்குறியவனை விடுவிக்கிறவர். கல்லாவரி சிலுவையில், அவருடைய நீதியும், இரக்கமும் ஒன்றை ஒன்று முத்தம் செய்தது.

ATTRIBUTE OF GOD #3 கர்த்தருடைய பண்புகள் - OMNI

கர்த்தர் சர்வ வல்லவரும், சர்வத்தை அறிந்தவரும், எங்கும் வியாபித்திருக்கிறவருமாய் இருக்கிறார். கர்ததர் எல்லாவற்றிக்கும் மேலானவராக இந்திருக்காவிடில், இயேசு நமக்கு சிலுவையில் மரித்தது வீனாயிருக்கும். அவர் நமக்கு தரும் அவருடைய மன்னிப்பு, இரட்சிப்பு, இரக்கம்,... எல்லாம் குறைவுள்ளதாகவே காணப்படும். இச் செய்தியை கேட்டு உங்கள் கருத்து்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளவம்.

ATTRIBUTE OF GOD #1 கர்த்தருடைய பண்புகள் - நபர்

கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்தால் தான், இந்த உலகில் அவருக்காக சிறந்த முறையில் வாழ முடியும். அது உங்களுக்கும் தேவனுக்குமிடையில் உள்ள உறவை இன்னும் அதிகமாய் மேன்படுத்தும். கர்த்தர் ஒரு நபர். அவர் ஒரு சக்தி அல்ல. கண்ணீர்விடும் பொழுது. அவரும் கண்ணீர் விடுகிறவர். ஆராதிக்கும் பொழுது, அவர் உனக்கருகாமையில் வந்து உங்களை ஆசீர்வதிக்கிறவர்.

Friday 21 March 2014

Generosity

Generosity is a beautiful characteristic in people. We love and admire generosity. My mother used to urge us as children: ‘Always be generous.’
How do you think of God? Do you think of him as a little bit mean or tight-fisted? Or do you think of him as extraordinarily generous?

Wednesday 19 March 2014

Intimacy with the Father

Intimacy with the Father

The life and ministry of the American pastor, John Wimber, has had a great influence on my own life, our church and many other churches around the world.
He said, ‘The ability to hear what God is saying, to see what God is doing, and to move in the realm of the miraculous comes as an individual develops the same intimacy with and dependence upon the Father [as Jesus had]. How did Jesus do what he did? The answer is found in his relationship with the Father. How will we do the “greater things than these” which Jesus promised (John 14:12)? By discovering the same relationship of intimacy, simplicity and obedience.’

Friday 14 March 2014

How to Win the Battles of Life

The Christian life is a battle. I have been following Jesus for four decades. As I look back at these years they have been years of great blessing – more than I could have asked or even imagined. At the same time there have been many challenges and obstacles. There have been very few periods when I have not been facing some kind of battle.

The nature of these battles has varied enormously. There have been internal battles – times of intense temptation, doubt, fear and anxiety. There have been times of deep sadness, great loss and bereavement. There have been battles over health, sleep, finances, work and relationships. There have been periods of great opposition and criticism.