Pages

Wednesday, 2 January 2013

The Spirit That Conquers


Read | Philippians 3: 7-14

Paul was a man with a spirit that conquered. Throughout his ministry, he faced countless obstacles but never gave up. He pictured the Christian life as a race, and we each need this same kind of spirit if we hope to finish well.

Tuesday, 1 January 2013

If a Donkey Speaks கழுதை பேசினால்


கழுதை பேசினால்


என் பெயர் கழுதை .இது தெரியாதா எங்களுக்கு என்று சொல்ல வேண்டாம். காரணம் வீட்டில் நீங்கள் கோபப்படும் போதெல்லாம் மனைவி பிள்ளைகளை திட்டுவதற்கு     எங்கள் பெயரைத்தானே பயன்படுத்துகிறீர்கள் .இது சரியா? எங்களில் பல இனம் இருந்தாலும் எங்கள் வேலை ஒன்று தான் பொதி சுமப்பது. பொதி மட்டும் தான் சுமப்போம் என்று எண்ண வேண்டாம்.மனிதர்களையும், தீர்க்கதரிசிகளையும், இராஜாக்களையும் சுமந்தேன்.நாங்கள் சுமந்தவர்களிலே மிகவும் விஷேசமனாவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான். தேவாலயத்திற்க்கு அவரை நான் சுமந்த போது அநேகர் தங்கள் வஸ்திரங்களை தரையிலே விரித்தார்கள் .நான் அதன் மீது நடந்து சென்றேன் .கழுதையான எனக்கு எத்தனை பெருமை பார்த்தீர்களா? சிலர் மரக்கிளைகள் வெட்டி தரையிலே பரப்பினார்கள். ஏன்? என் கால் இடறி விழுவேன் என்றா?கர்த்தர் என்மேல் இருப்பதால் என் கால்கள் இடறுவதில்லை என்று அவர்களுக்கு தெரியாது போலும். 

He who Reads, Let him Think வாசிக்கிறவன் சிந்திக்கட்டும்



1. கண்ணிர் இல்லாத ஜெபம், தண்ணீர் இல்லாத கிணறு.

2. ஜெபமும் உபவாசமும் இணைந்தால், விசுவாச கிரியை வெளிப்படும்.


3. பலமணி நேர ஜெபம் சில நிமிட சோதனையின் ஜெயம் .


4. ஜெபிக்காதவன் பாவம் செய்வான், ஜெபமில்லாமையே பாவமாகும்.

Abraham அபிரகாம்



விசுவாசிகளின் தகப்பனாகிய அபிரகாம் கொடுத்ததை நீங்களும் கொடுக்கா விட்டால் ,ஆபிரகாம் எங்களுக்கு தக்கப்பன் என்று உங்களுகுள்ளே சொல்ல தொடங்காதிருங்கள்; இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் . லூக்கா:3 :8
  • கர்த்தர் தன்னை அழைத்த போது கீழ்ப்படிந்து தன்னை ஒப்புக்கொடுத்து புறப்பட்டுப்போனான். தன்னை ஒப்புக்கொடுத்தான் ஆதி:12 :1 :4
  • வாக்குவாதம் வேண்டாம் என்று சொல்லி தன் சகோதரனுக்கு விட்டுக் கொடுத்தான்.  ஆதி:13 :8 :9
  •  மேல்க்கிசேதேக்குக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் . ஆதி:14 :20 

Think & Laugh சிந்தியுங்கள்



போதகர் : என்னப்பா ! உங்கள் வேத புத்தகத்தை இப்படி கிழித்து  கிழித்து, கந்த கோலமாக வைத்திருக்கிறீர்களே .

விசுவாசி : அம் போதகரே ! உங்கள் பிரசங்கத்தை நான் கேட்கும் போதெல்லாம், நீங்கள் இந்த வசனம் தவறு, இந்த அதிகாரம் எபிரேய வேதத்தில் இல்லை, இந்த வசனங்கள் யூதர்களுக்கு சொல்லப்பட்டது, இது நமக்கு சொல்லப்படவில்ல, இந்த புத்தகம் தமிழ் வேதாகமத்தில் தவறாக இணைக்கப்பட்டிருக்கிறது. பேதுரு, பவுல், யாக்கோபு எல்லாம்

Giving கொடுங்கள்



நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும் போது   அதை செய்யத்தக்கவர்களுக்குச்  செய்யாமல் இராதே. (நீதி 3 :27 ) 
  • கர்த்தர் கொடுத்ததை மனப்பூர்வமாய் கர்த்தருக்ககே கொடு. 1 நாளா 29:9,14 யோபு 1:21
  • தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் கொடு. 1 நாளா 29:3 யாத் 36:35
  • கர்த்தரையே சுதந்திரமாய் கொண்ட ஆசாரியனுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடு. உபா 18:2-4.